வியாழன், 20 ஜூன், 2013

ஐந்தாம் நாள் திருச்சடங்கினை சிறப்பிக்கும் முகமாக விக்னேஸ்வரா இந்துசமய வளர்ச்சி மன்றமும் அறநெறிப்பாடசாலையும் இணைந்து வழங்கும் மாபெரும் கலைச்சாரல் 2013

அரசடித்தீவு ஶ்ரீ முத்துமரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருச்சடங்கினை சிறப்பிக்கும் முகமாக விக்னேஸ்வரா இந்துசமய வளர்ச்சி மன்றமும் அறநெறிப்பாடசாலையும் இணைந்து வழங்கும் மாபெரும் கலைச்சாரல் நிகழ்வானது அம்மன் அரங்கில் 20.06.2013 ம் திகதி வியாழக்கிழமை
இரவு 9.00 மணிக்கு திரு.சி.ருசகுமார் (வி.இ.சமய.வ.ம.தலைவரும் அறநெறிப்பாடசாலை அதிபரும்) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

கலைச்சாரலில் அரங்கேறும் நிகழ்வுகள்

வரவேற்பு நடனம்
புராண நாடகம் - துரோணர் நட்பு
நாடகம் - தும்புத்தடி நாராயனர்
பாடலுக்கான அபிநயம் -ஆ.போஜனா
கும்மி
சமூக சீர்திருத்த நாடகம் - இப்படித்தான் நடக்குது நாட்டில்
பாடலுக்கான அபிநயம் - தே.சோபா
நாட்டிய நாடகம் - பள்ளன் பள்ளச்சி
நகைச்சுவை நாடகம் - இன்றைய எமலோகம்
பாடலுக்கான அபிநயம் - கு.கெளரி
நகைச்சுவை நாடகம் - சுந்தரிக்கு சுகமில்லை 
நகைச்சுவை நாடகம் - முட்டாள்கள் உலகம்


அனைவரும் வருக! கலை இன்பம் பெறுக!! அம்மன் அருள் பெறுக!!!

விக்னேஸ்வரா இந்துசமய வளர்ச்சி மன்றமும் ,
அறநெறிப்பாடசாலையும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக