வெள்ளி, 21 ஜூன், 2013

விக்னேஸ்வரா இந்துசமய வளர்ச்சி மன்றமும் அறநெறிப்பாடசாலையும் இணைந்து வழங்கிய கலைச்சாரல் நிகழ்வுகளின் பதிவுகள்

அரசடித்தீவு ஶ்ரீ முத்துமரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருச்சடங்கினை சிறப்பிக்கும் முகமாக விக்னேஸ்வரா இந்துசமய வளர்ச்சி மன்றமும் அறநெறிப்பாடசாலையும் இணைந்து வழங்கிய மாபெரும் கலைச்சாரல் நிகழ்வின் பதிவுகள்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக