முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடும் செல்வன்.த.சங்ஹீத் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


செல்ல மழலை  சங்ஹீத்தை அன்பு  அப்பா தருமரெத்தினம், ஆசை அம்மா றோஜா,  அம்மம்மா,  அப்பப்பா , அப்பம்மா மற்றும் அத்தைமார், மாமாமார், உற்றார்  உறவினர்கள்  என அனைவரும்.. செல்லக்குட்டி சங்ஹீத்தை  கரையில்லாத கல்வியை நிறைவாய் கற்று,  நிறைவான செல்வங்களை நிரந்தரமாய்ப் பெற்று பல்லாண்டு காலம் நலமோடு வாழ்க வாழ்கவென்று, எல்லாம் வல்ல விக்னேஸ்வரப்பெருமானின் பேரருளைவேண்டி  மனதார  அன்போடு  வாழ்த்துகின்றோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக