ஞாயிறு, 25 நவம்பர், 2012

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட காணொளி - 2012

வீரம் விளை நிலம் கொண்ட எங்கள்  ஈழமணித்திருநாட்டில் கொக்கட்டி மர நிழலில் தானே தோன்றிய கொக்கட்டிச்சோலை  திரு தான்தோன்றீஸ்வரர் பெருமானின்  தேரோட்டப் பெருவிழா காணொளி அரசடித்தீவு வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக