விளையாட்டு க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி
விளையாட்டு க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஏப்ரல், 2013

மன்முனை தென்மேற்குபிரதேசத்தில் மாபெரும் விளையாட்டு விழா இன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.


கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுசரணையுடன் ம.தெ.மே பிரதேச செயலக பிரிவு விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா இறுதி நாள் நிகழ்வுகள் அம்பிளாந்துறை கலைமகள் விளையாட்டு மைதானத்தில் 18.04.2013 ஆம் திகதி வியாழக்கிழமை

வியாழன், 5 ஜூலை, 2012

விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தினரின் 33 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி.


அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தினரின் 33வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி அரசடித்தீவு விக்னேஸ்வரா பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும்

திங்கள், 15 ஏப்ரல், 2013

அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்திய சுவாரஸ்யமான விளையாட்டு நிகழ்வு…


சித்திரை புத்தாண்டு என்றால் சிரித்து மகிழும் எம் சமூகம். கடந்த கால கசப்பான மன உணர்வுகளை மறந்து புத்துணர்ச்சியுடன் புதிய சிந்தணைகளுடன் இன்பம் பொங்க குடும்பங்கள்கூடி, நண்பர்கள்கூடி, ஊர்கூடி குதூகலம் காணும் இந்நாளில் மருத்துநீர் தேய்த்து மகிழ்ந்து நீராடி மனம் நெகிழ

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

39வது அகில இலங்கை தேசிய விளையாட்டுபோட்டி-2013 (பட்டிப்பளை பிரதேசம்)


39வது அகில இலங்கை தேசிய விளையாட்டின் முதற்கட்டமான பிரதேச விளையாட்டு விழாவின் மன்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட கழகங்கள் பங்கு கொள்ளும் குழு விளையாட்டு க்களின் அடிப்படையில் ஆண்களுக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி

சனி, 13 ஏப்ரல், 2013

அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் சித்திரை விளையாட்டு விழா-2013

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் விளையாட்டு போட்டி 14.04.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.01 மணிக்கு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற உள்ளது.
நிகழ்வன...

திங்கள், 15 ஏப்ரல், 2013

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக் கழகத்தின் சிறப்பு விளையாட்டு போட்டி-2013


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக் கழகத்தினால்   14.04.2013  ஞாயிற்றுக்கிழமை 2.00 மணியளவில் பண்டாரியாவெளி நாகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் சித்திரை புத்தாண்டு சிறப்பு விளையாட்டு போட்டிகள்
நடைபெற்றன. இந் நிகழ்வானது திரு.சி.செந்தில்குமார்

பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக விளையாட்டுப் போட்டி நாளை ஆரம்பம்


பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக விளையாட்டுப் போட்டி நாளை அதாவது 17.04.2013 புதன்கிழமை மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் காலை 8.30 மணிக்கு  பட்டிப்பளை  இளைஞர்  சேவை அதிகாரி  திரு.அ. தயாசீலன் அவர்களின்  தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக

வியாழன், 7 மார்ச், 2013

அரசடித்தீவு, அரசடித்தீவு வடக்கு விக்னேஸ்வரா இளைஞர் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் - 2013


அரசடித்தீவு விக்னேஸ்வரா இளைஞர் கழகத்தின் பொதுக்கூட்டமானது 06.03.2013 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் இளைஞர் கழகத் தலைவர் செல்வன்.க.பகிரதன் அவர்களின் தலைமையில் இரண்டு நிமிட மௌன இறைவணக்கத்துடன்

சனி, 20 ஏப்ரல், 2013

பட்டிப்பளைக் கிராம வாழ்வாதார குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வியாபாரச் சந்தையும் களியாட்ட நிகழ்வும்


கனிந்து முடிந்த நந்தன வருடத்தை தாண்டி விஜய வருடத்தில் தடம் பதித்திருக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு UMCOR நிறுவனத்தின் கீழ் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற பட்டிப்பளைக் கிராம வாழ்வாதார குழுவினால் கடந்த 18.04.2013- 19.04.2013 ஆகிய திகதிகளில் பட்டிப்பளை

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

விக்னேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 39வது அகில இலங்கை தேசிய விளையாட்டுப்போட்டி-2013

39வது அகில இலங்கை தேசிய விளையாட்டின் முதற்கட்டமான பிரதேச விளையாட்டு விழாவின் மன்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட கழகங்கள் பங்குகொள்ளும் குழு விளையாட்டுக்களின் அடிப்படையில் 24.02.2013 ஞாயிற்றுக்கிழமை

வியாழன், 28 பிப்ரவரி, 2013

கிராமங்களுக்கிடையிலான அபிவிருத்தி தொடர்பான ஒன்றுகூடல்

கிராமங்களுக்கிடையிலான அபிவிருத்தி தொடர்பான ஒன்றுகூடல் ஒன்று அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் 26.02.2013 செவ்வாய் அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச செயலாளரின் ஆலோசனையின் பேரில் கிராம

வெள்ளி, 20 ஜூலை, 2012

அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தின் விசேட பொது கூட்டம் 2012


அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுகழகத்தின் விசேட பொது கூட்டமானது எதிர் வரும் 2012-07-23ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியலவில் விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் கழகத் தலைவர்

திங்கள், 15 ஏப்ரல், 2013

படையாண்டவெளி மாருதி விளையாட்டுக் கழகம் நடாத்திய புத்தாண்டு விளையாட்டு விழா-2013

(த.ஜெமஸ்)மட்டக்களப்பு படையா ண்டவெளி மாருதி விளையாட்டுக் கழகம் சித்திரை   புத்தாண்டை முன்னிட்டு  நேற்றைய தினம் 15.04.2013 அன்று  முதன் நிகழ்வாக கலை 6.30 மணியளவில் மரதன் ஓட்ட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. படையாண்டவெளி நறூவுளியடி  ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் பல போட்டியாளகளும்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் விசேட பொதுக் கூட்டம் - 2013


அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் விசேட பொதுக்கூட்டமானது எதிர்வரும் 03-04-2013ம் திகதி புதன் கிழமை பி.ப. 3.00 மணியளவில் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் நிருவாக மறு சீரமைப்பு தொடர்பாகவும் 2013ம் ஆண்டுக்கான சித்திரை வருட விளையாட்டு விழா சம்மந்தமாகவும்  கழகத் தலைவரின்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளன புனரமைப்புக் கூட்டம் - 2013


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் கீழ் இயங்கும் பட்டிப்பளை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2013ம் ஆண்டுக்கான புனரமைப்புக் கூட்டம் 06.04.2013 சனிக்கிழமை மு.ப 11.00 மணியளவில்