வியாழன், 5 ஜூலை, 2012

விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தினரின் 33 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி.


அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தினரின் 33வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி அரசடித்தீவு விக்னேஸ்வரா பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும்
21,22/07/2012  ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் கழகங்கள் முற்பணம் செலுத்தி தங்களது அணிகளை பதிவு செய்து கொள்ளலாம்.

முதலாம் பரிசு : வெற்றிக்கிண்ணமும் ரூபாய்   6000/=  பணப்பரிசும்,

இரண்டாம் பரிசு : வெற்றிக்கிண்ணமும்  ரூபாய்  5000/=  பணப்பரிசும்,

மூன்றாம் பரிசு பரிசு : வெற்றிக்கிண்ணமும் ரூபாய்  3000/= பணப்பரிசும், 

நான்காம் பரிசு : வெற்றிக்கிண்ணமும் ரூபாய் 2000/= பணப்பரிசும் வழங்கப்படும்.

போட்டி விதிமுறைகள் :
                                              
ஒரு கழகத்தில் இருந்து இரண்டு அணிகள் பங்கு  பற்றலாம்.

ஒரு அணியில் விளையாடும் வீரர் பிறிதொரு அணியில் விளையாட முடியாது.

nog out மூலம் அணிகள் விலக்கிக்கொள்ளப்படும்.
                       
சர்வதேச விதிமுறைப்படி போட்டிகள் யாவும் நடைபெறும்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

கட்டுப்பணம் ஒரு அணிக்கு  ரூபாய்  1000/=
  
         தலைவர்                                                    செயலாளர்                                                    பொருளாளர்
இ.வேந்தராசா  ஆசிரியர்                    தே. பவளசிங்கம் ஆசிரியர்                         கு. கந்தசாமி  ஆசிரியர்  

விக்னேஸ்வரா விளையாட்டு  கழகம்
அரசடித்தீவு.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக