செவ்வாய், 13 நவம்பர், 2012

கொக்கட்டிச்சோலை,அரசடித்தீவு ஆலயங்களில் தீபாவளி திருநாளும் கேதாரகெளரி இறுதி நாளும்

தமிழர்களின் தீபத் திருநாளாம் இன்று தீமைகள் விலக நன்மைகள் புரிந்து இருள் அகற்றி எங்கும் ஒளி பெறச் செய்த நன்னாளில்புதிய நல்ல சிந்தனைகளுடன் புதிய மனிதர்களாக வாழ்வில் ஒளியேற்றி சிறப்பாக வாழ்வதற்காக உலகமெங்கும் உள்ள இந்துக்களின் கோயில்களில் விஷேட தீப ஆராதனைகளுடன்
இறைவனை வேண்டி சிறப்பான பூஜைகள் நடைபெற்றது. அதனையொட்டி கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும், அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலயத்திலும் சிறப்பான விஷேட பூஜைகள் நடைபெற்றது. அத்துடன் பெண்களால் விஷேடமாக அனுஷ்டிக்கப்படும் கேதாரகௌரி விரத இறுதி நாளான இன்று கௌரி காப்பு சாத்துவதற்காக சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் குழுமியிருந்தனர். அதே போல் அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலயத்திலும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கேதாரகௌரி காப்பு சாத்துவதற்காகவும், விஷேட தீப ஆராதனைகளுடன் நடந்த பூஜைகளிலும் கலந்து கொண்டனர்.

மேலும், 14.11.2012 புதன் கிழமையன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

அரசடித்தீவு முத்துமாரியம்மன் ஆலயம்

அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலயம்

                                      அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலயம்
 அரசடித்தீவு முத்துமாரியம்மன் ஆலயம்

அரசடித்தீவு முத்துமாரியம்மன் ஆலயம்

                                  அரசடித்தீவு முத்துமாரியம்மன் ஆலயம்

அரசடித்தீவு முத்துமாரியம்மன் ஆலயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக