புதன், 5 டிசம்பர், 2012

பட்டிப்பளை பிரதேச முன்பள்ளிகளுகிடையிலான கலை நிகழ்வு விழா - 2012


பட்டிப்பளை பிரதேச  முன்பள்ளிகளுக்கிடையிலான கலை  நிகழ்வு      மட்/ அரசடித்தீவு விக்கினேஸ்வரா முன்பள்ளி மண்டபத்தில்  06.12.2012 திகதி பிற்பகல் 02.00 மணியளவில் திரு.S.ருசகுமார் அவர்களின் தலைமையில் 
நடைபெறவுள்ளது.




பிரதம அதிதிகள் 

திரு.த.பேரின்பராசா 
(தவிசாளர் ம.தெ.மே. பிரதேச சபை) 
திரு.G.J அனுராஜ 
(முகாமையாளர் வேள்ட்விசன் பட்டிப்பளை A.D.P) 
திரு.S.கணேஸ் 
(முன்பள்ளி உதவிப் பணிப்பாளர் மட்டக்களப்பு மேற்கு வலயம்) 

சிறப்பு அதிதிகள் 

திரு.ந.தயாசீலன் 
(கோட்டக் கல்விப் பணிப்பாளர் ம.தெ.மேற்கு.பட்டிப்பளை) 
திரு.சத்தியநாதன் 
(CRP சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் பிரதேச செயலகம் பட்டிப்பளை) 
திரு.அ.கருணாகரன் 
(உலக தரிசனம் சிறுவர் அபிவிருத்தி ஒன்றியம்) 

கௌரவ அதிதிகள் 

திரு.கோபாலபிள்ளை 
(அதிபர் மட்/ அரசடித்தீவு வி. ம. வி) 
திருமதி.விஜயரெத்தினம் 
(அதிபர் மட்/பட்டிப்பளை அ.த.க பாடசாலை) 
திரு.மா.மகேசரெத்தினம் 
(அதிபர் மட்/மாவடிமுன்மாரி அ.த.க பாடசாலை) 
திரு.தயாநிதி 
(அதிபர் மட்/நாற்பதுவட்டை வித்தியாலயம்) 
திரு.குணரெத்தினம் 
(அதிபர் மட்/கச்சக் கொடி சுவாமி மலை வித்தியாலயம்) 

அழைப்பு அதிதிகள் 

திருமதி.ச.குகானந்தன் 
(அரசடித்தீவு கிராம சேவை உத்தியோகஸ்தர்) 
திரு.சி.கருணாநிதி 
(மாவடி முன்மாரி கிராம சேவை உத்தியோகஸ்தர்) 
திருமதி.ந.ரமேஸ் 
(பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகஸ்தர்) 
திரு.சிவபாதசுந்தரம் 
(பனிச்சையடி முன்மாரி கிராம சே. உ) 
திரு.ப.சிவகுருநாதன் 
(தாந்தாமலை கி.சே.உ) 
திரு.சுரெஸ்காந் 
(கச்சக்கொடி சுவாமி மலை கி.சே.உ) 
செல்வன் S.கங்காதரன் 
(செயலாளர் உலக தரிசனம் சிறுவர் அபிவிருத்தி ஒன்றியம்) 
அனைத்து முன் பள்ளிகளின் ஆரம்ப அபிவிருத்திக் குழு 
அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் களகம் 
அரசடித்தீவு ஆலய பரிபாலன சபை 
திட்ட ஊக்குவிப்பாளர்கள் 
அனைத்து முன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து முன்பள்ளிகளின் பெற்றோர் சங்கம் 

நிகழ்ச்சி நிரல் 

அதிதிகளை வரவேற்றல் 
மங்கள வரவேற்றல் 
இறைவணக்கம் 
வரவேற்புரை 
தலைமையுரை 

நிகழ்வுகள் 

பாடலுக்கான அபிநயம் (மாவடிமுன் மாரி) 
காவடி ஆட்டம் (மாவடிமுன் மாரி) 
பாடலுக்கான அபிநயம் (அரசடித்தீவு) 
கதை கூறுதல் (பட்டிப்பளை) 
நடனம் (நாற்பது வட்டை) 
ஆங்கிலப் பாடல் (அரசடித்தீவு) 
நடனம் (பட்டிப்பளை) 
ஆங்கிலப் பாடல் (மாவடிமுன் மாரி) 
பேச்சு (நாற்பது வட்டை) 
காவடி ஆட்டம் (அரசடிதிதீவு) 
பாடல் (பட்டிப்பளை) 
நாடகம் (கச்சக்கொடி சுவாமி மலை) 
பாடலுக்கான அபிநயம் (மாவடிமுன் மாரி) 
ஆத்தி சூடி (அரசடித்தீவு) 
ஆங்கிலப் பாடல் (மாவடிமுன் மாரி) 
நடனம் (மாவடிமுன் மாரி) 
ஆங்கிலப் பாடல் (பட்டிப்பளை) 
நடனம் (பட்டிப்பளை) 
ஆங்கிலப் பாடல் (அரசடித்தீவு) 

அதிதிகள் உரை 
நன்றியுரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக