வியாழன், 18 ஏப்ரல், 2013

கண் பரிசோதனையும் அதனோடு இணைந்த வைத்திய சேவையும்


எதிர் வரும் 20.04.2013ம்  திகதி காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட வைத்திய சங்கத்தின் ஏற்பாட்டில் மட்/போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர்.ஜே.டி.டயஸ் அவர்களும் அவரது வைத்திய குழுவினரும் வருகை தந்து இலவசமாக பரிசோதனையும்
அதனோடு தொடர்புபட்ட நோய்களுக்கு இலவச வைத்தியசேவையும், இலவச சத்திர சிகிச்சையும் செய்ய உள்ளனர்.
எனவே கண் சம்பந்நப்பட்ட குறைபாடு உள்ளவர்கள் மட்டும் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திற்கு வருகை தந்து வைத்திய சேவை பெற்று பயனடையுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.

                                                                                                       சுகாதார வைத்திய அதிகாரி,
                                                                                                       பட்டிப்பளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக