வெள்ளி, 26 ஏப்ரல், 2013

இளைஞர்கள் மற்றும் தொழில் புரிவோருக்கான "ஒரு நாள் SPOKEN ENGLISH" நடமாடும் சேவை

(ஜெமஸ்)இளைஞர்கள் மற்றும் தொழில் புரிவோருக்கான "ஒரு நாள் SPOKEN ENGLISH" நடமாடும் சேவை அகில இலங்கை புகழ் பெற்ற HEADWAY ஆங்கில கல்லூரியினால் 27.04.2013 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மட்\முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது. HEADWAY ஆசிரியர் குழாம் அனைவரும் பங்குபற்றும் நவீன
இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்திய இலகுரக கற்பித்தல் முறை இடம்பெறவுள்ளது. இதில் பட்டிப்பளை பிரதேச இளைஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு HEADWAY கல்லூரி அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக