புதன், 3 ஜூலை, 2013

அரசடித்தீவு ஸ்ரீ முத்து மாரியம்மனின் புகழைப்பாடும் பக்திப்பாடல்கள் வெளியீடு-2013

ஆசிரியர் த.கோகுலறமணன் அவர்களின் தயாரிப்பில் உருவாகிய அரசடித்தீவு ஸ்ரீ முத்து மாரியம்மனின் புகழைப்பாடும் பக்திப்பாடல்கள் அடங்கிய இறுவட்டு  இந்துசமய வளர்ச்சி மன்றத்தினரால் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இப் பாடல்களை எமது வலைப்பூவினூடாக
எமது உறவுகளுக்காக வெளியிடப்படுகிறது. இதன் பாடலாசிரியர்களாக
  • ஆசிரியர் திரு.சே.முருகுப்பிள்ளை
  • அரசையூர் மேரா
  • ஆசிரியர் த.கோகுலறமணன்
பாடகர்களாக…
  • இசைத்துறை விரிவுரையாளர் திருமதி வி.நரேந்திரா
  • A.S.மோகன்
  • ஆசிரியர் த.கோகுலறமணன்
இசை, ஒலிப்பதிவு 
  • இந்தியன் புகழ் அருணா கேதீஸ்.(யாழ்ப்பாணம்)                
                            மேலும் அரசடித்தீவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் இறுதிநாளை சிறப்பிக்கும் முகமாக 22.06.2013 அன்று இளங்கதிர் கலாமன்றம் முத்தமிழ் சங்கமம் கலை நிகழ்ச்சியின் போது அரசடித்தீவு ஸ்ரீ முத்து மாரியம்மனின் புகழைப்பாடும் பாடல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அப்பாடலையும் எமது வலைப்பூவினூடாக…


  • பாடலாசிரியர் :- திரு.த.பேரின்பராசா 
  • இசை :- ஜூட் நிறோஷன் 


அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் புகழ் பாடும் பாடல் 1


அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் புகழ் பாடும் பாடல் 2


அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் புகழ் பாடும் பாடல் 3


அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் புகழ் பாடும் பாடல் 4


அரசடித்தீவு இளங்கதிர் கலாமன்றத்தினால் 2013.06.22 அன்று வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக